Showing posts with label திரையிடல். Show all posts
Showing posts with label திரையிடல். Show all posts

Tuesday, July 17, 2012

அக்ரஹாரத்தில் கழுதை

திரையிடல் - 1


மாற்றம் தந்த இந்திய சினிமா

அக்ரஹாரத்தில் கழுதை


இயக்கம் : ஜான் ஆப்ரகாம்

சிறப்பு அழைப்பாளர் : ஆர்.ஆர்.சீனிவாசன்

தேதி : 21.07.2012

நேரம் : மாலை 6 மணிக்கு


இடம் : அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை - 7


இந்த திரையிடல் முக்கிய அம்சம் திரைப்பட திறனாய்வு / கலந்தாய்வு திரைப்படம் முடிந்ததும் திரையிடலுக்கு அழைக்கப்பட்ட சிறப்பு அழைப்பாளர் அந்த திரைப்படம் முடிந்ததும் தன்னுடைய கருத்துகளை முன்வைப்பார் பின்னர் பார்வையாளர்களுடன் கலந்தாய்வும் நடைபெறும்....





Friday, June 22, 2012

That Fired Soul - திரையிடல்


பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை 

திரையிடல் மற்றும் விமர்சன அரங்கம்
23-06-2012 | சனிக்கிழமை | இரவு 7 மணி
பெரியார் திடல், சென்னை-7


ஒடுக்கப்பட்டோர் உரிமைக்குப் போராடும் 
கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்
பற்றிய ஆவணப்படம்

“THAT FIRED SOUL”

(தமிழ் - 48 நிமிடங்கள்)


இயக்கம்: அரவிந்த் குமார்
தயாரிப்பு: லெமூரியா பிக்சர்ஸ்

படம் பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்குங்கள்!

Tuesday, May 8, 2012

உலக ஊடக நாள் கருத்தரங்கம் & தராக்கி திரையிடல்


உலக ஊடக சுதந்திர நாள்
சிறப்புத் திரையிடல் & கருத்தரங்கம்
11.05.2012 | வெள்ளி| மாலை 6:30 மணி
அன்னை மணியம்மையார் அரங்கம்
பெரியார் திடல், சென்னை-7

திரையிடல்:

தராக்கி

இயக்கம் : சோமீதரன்
தயாரிப்பு: லெமூரியா பிக்சர்ஸ்

கருத்தரங்கம்:
கவிஞர் கலி.பூங்குன்றன்
இதழாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம்
இதழாளர் கோவி.லெனின்

அனைவரும் வருக!

- பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை

Sunday, December 11, 2011

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையும் தீர்வும் ஆவணப்படம் திரையிடல்



தலைப்பு : முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையும் தீர்வும் (42நிமிடம்)


ஆக்கம் இயக்கம் : பொறியாளர் எஸ்.ஜெயராமன் B.E.,M.I.E



தயாரிப்பு : தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம்


வரவேற்புரை : மு.அ.கிரிதரன்,மாநில அமைப்பாளர், திராவிடர் கழக கலைத்துறை

தலைமை : சு. அறிவுக்கரசு,பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

விளக்கவுரை : அ.வீரப்பன் முன்னாள் தலைமைப் பொறியாளர் தமிழ்நாடு 

பொதுப்பணித்துறை ,மாநிலச் செயலாளர், மூத்த பொறியாளர் சங்கம் 

பேராசிரியர் மு.சுப்பிரமணியம், புரவலர், நாம் தமிழ் மக்கள் பேரவை

நன்றியுரை : உடுமலை, பெரியார் வலைக்காட்சி


Friday, August 5, 2011

வீதி நாடகத்தின் தந்தை பாதல் சர்க்கார் பற்றிய ஆவணப்படம்

திரையிடப்படும் ஆவணப்படம் :  வீதி நாடகத்தின் தந்தை பாதல் சர்க்கார்
இயக்கம்: அம்ஷன் குமார்
அறிமுகவுரை : இதழாளர் கவின் மலர்

நாள்: 08-07-2011, வெள்ளிக்கிழமை 
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், 

வேப்பேரி, சென்னை.  

நடத்தும் அமைப்பு :


பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை, 






Monday, February 21, 2011

பெரியார் திரை விருது வழங்கும் விழா

அன்புடையீர்,
பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை & பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய ”பெரியார் திரை குறும்படப்போட்டி 2010”க்கான பரிசளிப்பு விழாவும், “பெரியார் திரை 2010” விருது வழங்கும் விழாவும் சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருக்கின்றன. குறும்பட, ஆவணப்பட, திரைப்பட, ஊடக நண்பர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் & சமூக ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

24.02.2011 | வியாழன்
மாலை 6.30 மணி
பெரியார் திடல், சென்னை-7

வரவேற்புரை: மானமிகு ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(அமைப்பாளர், பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை)

தலைமை: மானமிகு கோ.சாமிதுரை
(பொருளாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை:
மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன்
(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
மானமிகு சு.அறிவுக்கரசு
(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
மானமிகு வீ.குமரேசன்
(பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
மானமிகு வீ.அன்புராஜ்
(தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் கழகம்)

அறிமுகவுரை: மானமிகு தி.பெரியார் சாக்ரடீசு
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

இணைப்புரை: மானமிகு கவிஞர் ராஜசேகர்

வாழ்த்துரை:
மானமிகு வெற்றிமாறன்
(திரைப்பட இயக்குநர், பொல்லாதவன், ஆடுகளம்)
மானமிகு கவி பெரியதம்பி
(இசையமைப்பாளர், முத்துக்கு முத்தாக, அய்வர்)
மானமிகு சத்யா (ஒளிப்பதிவாளர், யுத்தம் செய்)

விருது மற்றும் பரிசுகள் வழங்கிப் பாராட்டுரை:
தமிழர் தலைவர்
மானமிகு கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

நன்றியுரை:
மானமிகு உடுமலை
____________________________________________________________

பரிசு பெறும் குறும்படங்கள் விழாவில் திரையிடப்படும்.
அனைவரும் வருக!

Thursday, February 10, 2011

”விடியலை நோக்கி”

ஆவணப்படம் திரையிடல்
11.2.11 | வெள்ளி
இரவு 7 மணி
பெரியார் திடல், சென்னை-7

தமிழக மீனவர் படுகொலை தொடர்பான ”விடியலை நோக்கி” (Towards Dawn ) இயக்கம்: ஜோ டி குருஸ்

குறும்படம்: “வேண்டுகோள்’ இயக்கம்: விஜய பாஸ்கர்

Friday, December 10, 2010

திரையிடல் மற்றும் விமர்சன அரங்கம் - தாய், நாளைக்கு மழை பெய்யும்

3-ஆம் ஆண்டு தொடக்க விழா & ”வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி” திரையிடல்..



பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை 3-ஆம் ஆண்டு தொடக்க விழா

12.12.2010 | ஞாயிறு மாலை சரியாக 5 மணி
அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7

தலைமை: வழக்கறிஞர் கோ.சாமிதுரை (பொருளாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை: வீ.குமரேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

வாழ்த்துரை: பாண்டிராஜ் (திரைப்பட இயக்குநர்- ’பசங்க’, ’வம்சம்’)

சிறப்புரை: சு.அறிவுக்கரசு (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

அறிமுகவுரை: தி.பெரியார் சாக்ரடீசு (மாநிலச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

திரையிடல் மற்றும் விமர்சன அரங்கம்:
“வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி...”
(ஈழத்தின் முழு வரலாற்றைச் சொல்லும் ஆவணப்படம் - 2 மணி 45 நிமிடங்கள்)

இயக்கம்: சோமீதரன்

தயாரிப்பு: "Save Tamils Visual Media"

அனைவரும் வருக!

Thursday, September 9, 2010

மண்ணும் சிவந்தது, அட்சயம் திரையிடல்


பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை

10.09.2010 | வெள்ளி | இரவு 7 மணி
அன்னை மணியம்மையார் அரங்கம்
பெரியார் திடல், சென்னை-7

திரையிடல் மற்றும் விமர்சன அரங்கம்:
மண்ணும் சிவந்தது
(ஈழப் போரின் இறுதி நாட்கள் குறித்த
குறும்படம்- 34 நிமிடங்கள்)
இயக்கம்: நீரோஜன்

அட்சயம்
குறும்படம்- 15 நிமிடங்கள்)
இயக்கம்: பி.என்.கணபதி

அனைவரும் வருக!

Wednesday, August 11, 2010

முல்லைத்தீவு சாகா - திரையிடல்



பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை

13.08.2010 | வெள்ளி | இரவு 7 மணி
அன்னை மணியம்மையார் அரங்கம்
பெரியார் திடல், சென்னை-7

திரையிடல் மற்றும் விமர்சன அரங்கம்:
முல்லைத்தீவு சாகா
(ஈழப் போரின் இறுதி நாட்கள் குறித்த
ஆவணப்படம்- 46 நிமிடங்கள்)

இயக்கம்: சோமீதரன்

சிறப்பு அழைப்பாளர்:
செழியன்
(திரைப்பட ஒளிப்பதிவாளர்)

அனைவரும் வருக!

Wednesday, July 7, 2010

ஜூலை மாதத் திரையிடல்













பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை
நாள்: வெள்ளிக்கிழமை (09-07-2010)
இடம் : அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7
நேரம்: இரவு 7 மணி
குறும்படங்கள் திரையிடல்
சமத்துவம் பேசினால்...
ம.தி.முத்துக்குமார் 10 நிமிடங்கள்
Missing Colors
பிரசன்னா கானாத்தூர் 25 நிமிடங்கள்
H 2 O
சூரியா 6 நிமிடங்கள்

மேலும் விபரங்கள் பெற:
99404 89230